Oct 30, 2009

மனைவி தீயிட்டு கொலை கணவன் சந்தேகத்தின் பெயரில் கைது

கொழும்பு பேலியகொடை பகுதியில் இரண்டு குழ்ந்தைகளின் தாய் தீயிட்டு மரணமடைந்துள்ளார். கடந்த 28ம் திகதி நன்பகல் 12 மணியளவில் இவர் தீயினால் காயமுற்றார். 29திகதி காலை 8 மணியளவில் இவர் மரணமடைந்துளளதாகவும் சுற்றுபுற மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இடம்பெற்ற வேளை இவருடன் இருந்த அவ்ரது இரண்டாவது மகன் கருத்துதெரிவிக்கையில் தனது தாய் மண்ணெண்னை ஊற்றி கொண்டு வந்தவேளை தனது தந்தையார் தாயின் தலையில் தீயை பற்ற வைத்தார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தந்தை சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளார்.

செய்தி:- Media One Reporters

1 comment:

Anonymous said...

may i know that persons name?