Dec 17, 2009

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே......


தேர்தல் ஆணையாளருக்கென ஒரு அங்கீகாரம் உண்டு. இந்த இரு படங்களிலும் நாட்டில் நடைமுறையில் இருக்கும் அரசியல் இராஜதந்திரங்களை புரிந்துகொள்ள முடிகிறது. தேர்தல் ஆணையாளருக்கு அனைத்து வேட்பாளர்களுமே ஒன்றே ஆனால் மகிந்த ராஜபக்சவும் , சரத் பொன்ஷேகாவும் படத்தில் இருக்கும் இடங்களை பார்க்கும் போது - யாருக்கு தேர்தல் ஆணையாளருடன் அதிக தொடர்பு என்று தெரியும். சில நேரங்களில் தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையாளருக்கு இப்போதே தெரிந்து கூட இருக்கலாம். எந்த பொந்தில் எந்த பாம்பு இருக்கும் என்று யாருக்கு தெரியும்?

2 comments:

மயில்வாகனம் செந்தூரன். said...

உங்கள் முயற்சிகளுக்கு இதயத்தால் இனிய வாழ்த்துக்கள்...
உங்கள் தளத்தில் வாரம் ஒரு முறை ஒரு பிரயோசனமான அரசியல் கட்டுரையையும் சேர்த்துக்கொண்டால் நல்லது என நம்புகின்றேன்...

chillsam said...

இலங்கைத் தமிழர்கள் இந்த தேர்தலைப் ஒட்டுமொத்தமாக‌ புறக்கணித்தாக வேண்டும்;அது மட்டுமே தங்கள் இன்னுயிரைத் தந்த அப்பாவி தமிழர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கமுடியும்..!