தேர்தல் ஆணையாளருக்கென ஒரு அங்கீகாரம் உண்டு. இந்த இரு படங்களிலும் நாட்டில் நடைமுறையில் இருக்கும் அரசியல் இராஜதந்திரங்களை புரிந்துகொள்ள முடிகிறது. தேர்தல் ஆணையாளருக்கு அனைத்து வேட்பாளர்களுமே ஒன்றே ஆனால் மகிந்த ராஜபக்சவும் , சரத் பொன்ஷேகாவும் படத்தில் இருக்கும் இடங்களை பார்க்கும் போது - யாருக்கு தேர்தல் ஆணையாளருடன் அதிக தொடர்பு என்று தெரியும். சில நேரங்களில் தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையாளருக்கு இப்போதே தெரிந்து கூட இருக்கலாம். எந்த பொந்தில் எந்த பாம்பு இருக்கும் என்று யாருக்கு தெரியும்?
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
உங்கள் முயற்சிகளுக்கு இதயத்தால் இனிய வாழ்த்துக்கள்...
உங்கள் தளத்தில் வாரம் ஒரு முறை ஒரு பிரயோசனமான அரசியல் கட்டுரையையும் சேர்த்துக்கொண்டால் நல்லது என நம்புகின்றேன்...
இலங்கைத் தமிழர்கள் இந்த தேர்தலைப் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தாக வேண்டும்;அது மட்டுமே தங்கள் இன்னுயிரைத் தந்த அப்பாவி தமிழர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கமுடியும்..!
Post a Comment