| காலி, கலுவெள்ள பகுதியில் அமைந்துள்ள சிவாலயத்தில் இருந்த பிரதான சிவ விக்கிரகமொன்று இனந்தெரியாத நபர்களினால் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| இந்த விக்கிரகம் சுமார் 150 ஆண்டுகள் பழமையானது எனவும், ஒரு கோடி ரூபாவிற்கு மேல் பெறுமதியானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த ஆலயத்தில் கும்பாபிஷகத்திற்கான புனர்நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.கோயிலில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நபரைத் தாக்கிவிட்டு குறித்த கொள்ளையர்கள் இந்த விக்கிரகத்தை கொள்ளையிட்டுள்ளனர். |
Dec 6, 2009
இது கடத்தல் அல்ல ....அழித்தல்......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment